சகரியா 2:9 தமிழ்

9 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 2

காண்க சகரியா 2:9 சூழலில்