சகரியா 3:1 தமிழ்

1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 3

காண்க சகரியா 3:1 சூழலில்