சகரியா 4:3 தமிழ்

3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 4

காண்க சகரியா 4:3 சூழலில்