சகரியா 5:11 தமிழ்

11 அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 5

காண்க சகரியா 5:11 சூழலில்