சகரியா 5:2 தமிழ்

2 தூதன்: நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 5

காண்க சகரியா 5:2 சூழலில்