சகரியா 6:7 தமிழ்

7 சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 6

காண்க சகரியா 6:7 சூழலில்