சகரியா 9:12 தமிழ்

12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 9

காண்க சகரியா 9:12 சூழலில்