சகரியா 9:16 தமிழ்

16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 9

காண்க சகரியா 9:16 சூழலில்