சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:7 தமிழ்

7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 1

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:7 சூழலில்