17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 2
காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:17 சூழலில்