சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:4 தமிழ்

4 உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 4

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:4 சூழலில்