சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:8 தமிழ்

8 லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 4

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:8 சூழலில்