சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:11 தமிழ்

11 அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:11 சூழலில்