சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:14 தமிழ்

14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:14 சூழலில்