சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:9 தமிழ்

9 ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:9 சூழலில்