சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:3 தமிழ்

3 நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 6

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:3 சூழலில்