சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:4 தமிழ்

4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 7

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:4 சூழலில்