சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:14 தமிழ்

14 என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:14 சூழலில்