சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:4 தமிழ்

4 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:4 சூழலில்