சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:6 தமிழ்

6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:6 சூழலில்