சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:9 தமிழ்

9 அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:9 சூழலில்