செப்பனியா 2:5 தமிழ்

5 சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க செப்பனியா 2

காண்க செப்பனியா 2:5 சூழலில்