செப்பனியா 3:3 தமிழ்

3 அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.

முழு அத்தியாயம் படிக்க செப்பனியா 3

காண்க செப்பனியா 3:3 சூழலில்