தானியேல் 11:35 தமிழ்

35 அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 11

காண்க தானியேல் 11:35 சூழலில்