தானியேல் 2:37 தமிழ்

37 ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 2

காண்க தானியேல் 2:37 சூழலில்