தானியேல் 4:3 தமிழ்

3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்தியராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 4

காண்க தானியேல் 4:3 சூழலில்