தானியேல் 5:6 தமிழ்

6 அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 5

காண்க தானியேல் 5:6 சூழலில்