தானியேல் 8:11 தமிழ்

11 அது சேனையினுடைய அதிபதிபரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்தஸ்தானம் தள்ளுண்டது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 8

காண்க தானியேல் 8:11 சூழலில்