தானியேல் 8:18 தமிழ்

18 அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத்தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 8

காண்க தானியேல் 8:18 சூழலில்