தானியேல் 8:22 தமிழ்

22 அது முறிந்துபோனபின்பு அதற்குப்பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 8

காண்க தானியேல் 8:22 சூழலில்