நாகூம் 1:5 தமிழ்

5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 1

காண்க நாகூம் 1:5 சூழலில்