நாகூம் 2:10 தமிழ்

10 அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 2

காண்க நாகூம் 2:10 சூழலில்