நாகூம் 2:12 தமிழ்

12 சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீறி, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.

முழு அத்தியாயம் படிக்க நாகூம் 2

காண்க நாகூம் 2:12 சூழலில்