நியாயாதிபதிகள் 1:21 தமிழ்

21 பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 1

காண்க நியாயாதிபதிகள் 1:21 சூழலில்