நியாயாதிபதிகள் 13:11 தமிழ்

11 அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 13

காண்க நியாயாதிபதிகள் 13:11 சூழலில்