11 அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 14
காண்க நியாயாதிபதிகள் 14:11 சூழலில்