நியாயாதிபதிகள் 18:1 தமிழ்

1 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 18

காண்க நியாயாதிபதிகள் 18:1 சூழலில்