நியாயாதிபதிகள் 18:31 தமிழ்

31 தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 18

காண்க நியாயாதிபதிகள் 18:31 சூழலில்