நியாயாதிபதிகள் 2:15 தமிழ்

15 கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 2

காண்க நியாயாதிபதிகள் 2:15 சூழலில்