நியாயாதிபதிகள் 2:9 தமிழ்

9 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 2

காண்க நியாயாதிபதிகள் 2:9 சூழலில்