நியாயாதிபதிகள் 20:35 தமிழ்

35 கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 20

காண்க நியாயாதிபதிகள் 20:35 சூழலில்