நியாயாதிபதிகள் 4:13 தமிழ்

13 சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 4

காண்க நியாயாதிபதிகள் 4:13 சூழலில்