19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால்துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.
முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 4
காண்க நியாயாதிபதிகள் 4:19 சூழலில்