நியாயாதிபதிகள் 5:2 தமிழ்

2 கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 5

காண்க நியாயாதிபதிகள் 5:2 சூழலில்