நியாயாதிபதிகள் 7:19 தமிழ்

19 நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 7

காண்க நியாயாதிபதிகள் 7:19 சூழலில்