நீதிமொழிகள் 11:14 தமிழ்

14 ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 11

காண்க நீதிமொழிகள் 11:14 சூழலில்