நீதிமொழிகள் 11:6 தமிழ்

6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 11

காண்க நீதிமொழிகள் 11:6 சூழலில்