நீதிமொழிகள் 14:1 தமிழ்

1 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 14

காண்க நீதிமொழிகள் 14:1 சூழலில்