நீதிமொழிகள் 15:11 தமிழ்

11 பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 15

காண்க நீதிமொழிகள் 15:11 சூழலில்