நீதிமொழிகள் 16:16 தமிழ்

16 பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியை சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 16

காண்க நீதிமொழிகள் 16:16 சூழலில்